இந்தியா

நவராத்திரி: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

17th Oct 2020 02:48 PM

ADVERTISEMENT


புது தில்லி: நவராத்திரி விழா தொடங்கி உள்ளதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் சுட்டுரைப் பதிவில், "நவராத்திரியின் முதல் நாள் அன்று ஷைல்புத்திரி அன்னையை வணங்குகிறேன். அவரது ஆசீர்வாதத்தோடு நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளங்களுடனும் இருக்கட்டும். 

 

ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை கொண்டு வர அவரது ஆசிர்வாதம் நமக்கு வலிமையை தரட்டும்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : navarathiri pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT