இந்தியா

ஆப்கனில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

1st Oct 2020 12:05 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் இன்று காலை தலிபான்கள் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஆப்கன் வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். 

மேலும், பொதுமக்கள் நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கார் வெடிகுண்டு வெடிப்பு குறித்து அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT