இந்தியா

43 மொபைல் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு

DIN


43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைக்கத் தகவலின் அடிப்படையில் இந்த 43 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69ஏ-இன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பப்ஜி, டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள செயலிகள்:

  1. அலி சப்ளையர்ஸ் மொபைல் ஆப்
  2. அலிபாபா வொர்க்பெஞ்ச்
  3. அலிஎக்ஸ்பிரஸ் - ஸ்மார்ட்டர் ஷாப்பிங், பெட்டர் லிவ்விங்
  4. அலிபே கேஷியர்
  5. லாலாமூவ் இந்தியா - டெலிவரி ஆப்
  6. டிரைவ் வித் லாலாமூவ் இந்தியா
  7. ஸ்நாக் விடியோ
  8. கேம்கார்ட் - பிஸினஸ் கார்ட் ரீடர்
  9. கேம்கார்ட் - பிசிஆர் (வெஸ்டர்ன்)
  10. சோல் - ஃபாலோ த சோல் டூ ஃபைண்ட் யூ
  11. சைனீஸ் சோசியல் - ஃப்ரீ ஆன்லைன் டேடிங் விடியோ ஆப் மற்றும் சேட்
  12. டேட் இன் ஆசியா - டேட்டிங் & சாட் ஃபார் ஏசியன் சிங்கிள்ஸ்
  13. வீ டேட் - டேட்டிங் ஆப்
  14. ஃப்ரீ டேட்டிங் ஆப் - சிங்கோள், ஸ்டார்ட் யூவர் டேட்
  15. அடோர் ஆப்
  16. ட்ரூலிசைனீஸ் - சைனீஸ் டேட்டிங் ஆப்
  17. ட்ரூலிஏசியன் - ஏசியன் டேட்டிங் ஆப்
  18. சைனாலவ்: டேட்டிங் ஆப் ஃபார் சைனீஸ் சிங்கிள்ஸ்
  19. டேட்மைஏஜ் - சாட், மீட், டேட் மெச்சூர் சிங்கிள்ஸ் ஆன்லைன்
  20. ஏசியன்டேட்: ஃபைண்ட் ஏசியன் சிங்கிள்ஸ்
  21. ஃபிளெர்ட்விஷ்: சாட் வித் சிங்கிள்ஸ்
  22. கய்ஸ் ஒன்லி டேட்டிங்: கே சாட்
  23. டூபிட்: லைட் ஸ்ட்ரீம்ஸ்
  24. வீ வொர்க் சைனா
  25. ஃபர்ஸ்ட் லவ் லிவ் - சூப்பர் ஹாட் லைவ் பியூட்டிஸ் லைவ் ஆன்லைன்
  26. ரேலா - லெஸ்பியன் சோசியல் நெட்வொர்க்
  27. கேஷியர் வாலட்
  28. மாங்கோ டிவி
  29. எம்ஜிடிவி - ஹூனான் டிவி அஃபிசியல் டிவி ஆப் 
  30. வீடிவி - டிவி வெர்ஷன்
  31. வீடிவி - சிடிராமா, கேடிராமா & மோர்
  32. வீடிவி லைட்
  33. லக்கி லைவ் - லைவ் விடியோ ஸ்ட்ரீமிங் ஆப்
  34. தவ்போவ் லைவ்
  35. டிங் டாக்
  36. ஐடென்டிடி வி
  37. ஐசோலாண்ட் 2: ஆஷஸ் ஆஃப் டைம்
  38. பாக்ஸ் ஸ்டார் (எர்லி ஏக்சஸ்)
  39. ஹீரோஸ் எவால்வ்ட்
  40. ஹேப்பி ஃபிஷ்
  41. ஜெலிபாப் மேட்ச் - டெக்கரேட் யூவர் ட்ரீம் ஐலாண்ட்
  42. மன்ச்கின் மேட்ச்: மேஜிக் ஹோம் பில்டிங்
  43. கான்க்விஸ்டா ஆன்லைன் 2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT