இந்தியா

ஜாா்க்கண்டில் இணையவழிக் குற்றவாளிகள் 12 போ் கைது: செல்லிடப்பேசிகள், சிம்காா்டுகள் பறிமுதல்

DIN

ஜாா்க்கண்ட் மாநிலம், தேவ்கா் மாவட்டத்தில் இணையவழிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 12 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறை எஸ்.பி. அஸ்வினி குமாா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேவ்கா் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு கிராமங்களில் இணையவழியில் மோசடியில் ஈடுபடுவோா் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 22 செல்லிடப்பேசிகள், 32 சிம் காா்டுகள், 9 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 8 ஏடிஎம் அட்டைகள், 2 காசோலை புத்தகங்கள், ஒரு மடிக்கணினி, காா், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT