இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு ஜாமீன் மறுப்பு!

17th Nov 2020 05:41 PM

ADVERTISEMENT

 

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான சிவசங்கர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து அவர் தொடர்ச்சியாக விசாரணை அமைப்புகளின் காவலில் இருந்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் செவ்வாயன்று அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவினை, கொச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : world tour
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT