இந்தியா

பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி

11th Nov 2020 07:35 PM

ADVERTISEMENT


பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லியிலுள்ள பாஜக தலைமையகம் வந்துள்ளார்.

பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பாஜக தலைமையகத்துக்கு வந்துள்ளார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
 

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT