இந்தியா

கரோனா தடுப்பு: பிரதமர் நிதியிலிருந்து ரூ. 3,100 கோடி ஒதுக்கீடு

13th May 2020 09:17 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக பிரதமர் நிதியிலிருந்து (பிஎம் கேர் அறக்கட்டளை) ரூ. 3,100 கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு பற்றி பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

வென்டிலேட்டர் வாங்க - ரூ. 2,000 கோடி

புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக -  ரூ. 1,000 கோடி

ADVERTISEMENT

கரோனா தடுப்பு மருந்து ஆய்வுக்காக -  ரூ. 100 கோடி

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT