இந்தியா

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு கரோனா உறுதி

25th Jul 2020 12:28 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில் காணொலி காட்சி மூலம் பங்கேற்பேன் என்று அவர் கூறியுள்ளார். 

கரோனா உறுதியான நிலையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT