உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் திங்கள்கிழமை, தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ. குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பொல்சொனரோ இந்தியா வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.