இந்தியா

தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் பெங்களூருவில் மூவர் கைது!

8th Jan 2020 04:22 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பெங்களூருவில் மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.

தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு செயல்பட்டதாக, முஹம்மது ஹனீப் கான், முஹம்மது இம்ரான் மற்றும் முஹம்மது சையத் ஆகிய மூவரை பெங்களூருவில் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  

அத்துடன் தமிழ்கத்தில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமார் கொலையாளிகளுக்கு இம்மூவரும் உதவி செய்திருக்கலாம் என்றும் க்யூ பிரிவு போலீசை சந்தேகிக்கின்றனர்.

ADVERTISEMENT

விசாரணைக்குப் பிறகு இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

ADVERTISEMENT
ADVERTISEMENT