இந்தியா

பிரதமர் மற்றும் பாஜகவுக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட அஸ்ஸாம் பேராசிரியர் கைது

29th Feb 2020 05:22 PM

ADVERTISEMENT


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்துப் பதிவிட்ட அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியில் உள்ள கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் ஒருவர் அளித்த புகாரினை அடுத்து, குருசரன் கல்லூரியின் பேராசிரியர் சௌரதீப் செங்குப்தா, வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT