இந்தியா

ராஜஸ்தானில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 24 பேர் பலி

26th Feb 2020 01:12 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 24 பேர் பலியாகினர். 

ராஜஸ்தான் மாநிலம், பந்தி பகுதியில் மெஜ் ஆற்றில் தனியார் பேருந்து கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புகுழுவினர் மீட்புப் பணிகள் மேற்கொண்டனர். இந்த விபத்தில் 24 பேர் பலியாகினர்.

5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதனிடையே பேருந்து விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். 


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT