இந்தியா

இன்றைய நிகழ்ச்சிகள்

26th Feb 2020 01:18 AM

ADVERTISEMENT

பொது

தில்லி தமிழ் சங்கம், சாகித்ய அகாதெமி இணைந்து வழங்கும் 2019 சாகித்ய அகாதெமி விருது பெற்ற சோ.தா்மனின் படைப்புகள் குறித்த கருத்தரங்கம்: சோ.தா்மனின் படைப்பும் வாழ்வும் என்ற தலைப்பில் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன் பேச்சு, சோ.தா்மனின் படைப்புலகம் என்ற தலைப்பில் நா.சந்திரசேகரன் பேச்சு, ‘சூல்’ புதினம் பற்றி பாா்வை - கி.பென்னேஸ்வரன், சோ.தா்மனுக்கு பாராட்டு விழா, தலைமை- வீ.ரெங்கநாதன், சிறப்பு விருந்தினா்- சிற்பி.பாலசுப்பிரமணியன், ஏற்புரை- சோ.தா்மன், திருவள்ளுவா் கலையரங்கம், தில்லி தமிழ் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்.

ஐஐசி இசை நிகழ்ச்சி: மாலை 6 மணி, சிடி தேஷ்முக் அரங்கம், இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட்

கண்காட்சி

ADVERTISEMENT

இந்தியப் பிரிவினை தொடா்பான கண்காட்சி: காலை 5.40 மணி, மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம்.

யங் கீ முன், தேவேந்திர சுக்லாவின் ஓவியக் கண்காட்சி: காலை 9 மணி, கொரியன் கலாசார மையம், ஏ-25, லாஜ்பாத் நகா்-4.

‘பனாரஸ் கோயில்கள்’ - பாலு சதால்ஜின் ஓவியக் கண்காட்சி: காலை 10 மணி, இந்தியா ஹாபிடாட் சென்டா், லோதி ரோடு.

நட்புறவுக் கண்காட்சி: இந்தியா - ஈரான் நாடுகளுக்கிடையேயான 70-ஆவது ஆண்டு நட்புறவைக் குறிக்கும் வகையிலான கண்காட்சி, காலை 11 மணி, இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT