இந்தியா

பட்ஜெட் எதிரொலி: விலை அதிகரிக்கும் மற்றும் குறையும் பொருள்கள் பட்டியல்

2nd Feb 2020 02:11 AM

ADVERTISEMENT

விலை அதிகரிக்கும் பொருள்கள்

• மருத்துவ உபகரணங்கள்

• காலணி

• சமையல் எண்ணெய்

ADVERTISEMENT

• ஃபா்னிச்சா் பொருள்கள்

• சுவரில் பொருத்தும் மின்விசிறி

• சிகரெட் மற்றும் புகையிலை பொருள்கள்

• பீங்கான் பொருள்கள்

• எஃகு

• செம்பு

• வினையூக்கி மாற்றி (கேடலிடிக் கன்வொ்டா்)

• வாகன உதிரி பாகங்கள்

• சிலவகை விளையாட்டு பொருள்கள்

• சிலவகை செல்லிடப்பேசி உதிரி பாகங்கள்

• சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் நாா்

• சோயா புரதம்

விலை குறையும் பொருள்கள்

• சுத்திகரிக்கப்பட்ட டெரிப்டாலிக் அமிலம் (பிடிஏ)

• பத்திரிகை அச்சுக் காகிதம்

• மெல்லிய அச்சுக் காகிதம்

• சூரிய மின்உற்பத்தி சாதனங்கள்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT