இந்தியா

கர்நாடகத்தில் சாலை விபத்து: 5 பேர் பலி

27th Dec 2020 11:38 AM

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் பி.ஜி.ஹல்லி அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் வரை காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் சனிக்கிழமை ஒரு பெரிய சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 6 பேரும் காயமடைந்தனர்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

Tags : Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT