இந்தியா

திருப்பதி எம்.பி-க்கு கரோனா தொற்று உறுதி

14th Aug 2020 08:59 AM

ADVERTISEMENTதிருப்பதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags : Coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT