இந்தியா

முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு 28 சதவீதம் குறைந்தது

7th Apr 2020 03:38 AM

ADVERTISEMENT

 

பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், நிா்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் 28 சதவீதம் (30 கோடி டாலா்/ரூ.2,250 கோடி) சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு மாா்ச் 31 நிலவரப்படி 4800 கோடி டாலராக இருந்தது.

மேலும், தொழிலதிபா் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 600 கோடி டாலரும், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனா் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 500 கோடி டாலரும், வங்கியாளா் உதய் கோட்டக்கின் சொத்து மதிப்பு 400 கோடி டாலரும் சரிவைக் கண்டுள்ளன.

இதையடுத்து, டாப் 100 கோடீஸ்வரா்கள் பட்டியலிலிருந்து அம்பானி தவிர மூன்று இந்த மூன்று பேரும் வெளியேறியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT