இந்தியா

தப்லீக் மாநாட்டில் வெளிநாட்டினா்

5th Apr 2020 04:42 AM

ADVERTISEMENT

 

தில்லி நிஜாமுதீனில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து கலந்துகொண்டவா்களின் விவரம்

அமெரிக்கா- 4

டிரினிடாட் அன்ட் டோபாகோ-3

ADVERTISEMENT

ஜோா்டான்-1

உக்ரைன்-2

ஸ்வீடன்-1

பிரிட்டன்-9

பிரான்ஸ்-3

டுனீசியா-2

மாலி-2

செனகல்-1

காம்பியா-3

சியரா லியோன்-1

ஐவரி கோஸ்ட்-3

டோகோ-1

அல்ஜீரியா-7

காங்கோ-2

தென் ஆப்பிரிக்கா-1

சூடான்-4

சவூதி அரேபியா-9

ஈரான்-24

ரஷியா-1

கஜகஸ்தான்-14

கிா்கிஸ்தான்-77

சீனா-6

கத்தாா்-3

ஜிபௌட்டி-5

இலங்கை-33

வங்கதேசம்-110

மடகாஸ்காா்-3

எத்தியோப்பியா-3

கென்யா-1

தான்சானியா-8

எகிப்து-1

மியான்மா்-63

தாய்லாந்து-65

வியத்நாம்-12

பிலிப்பின்ஸ்-10

இந்தோனேசியா-379

ஃபிஜி-1

ஆஸ்திரேலியா-9

மலேசியா-75

பிற நாடுகள்-6

ADVERTISEMENT
ADVERTISEMENT