இந்தியா

189 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் தகர்ப்பு! (விடியோ)

5th Apr 2020 10:38 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் 189 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

மும்பை, புணே இடையிலான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக புணே-மும்பை எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் உள்ள 189 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து அம்ருதான்ஜன் பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இந்த விடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT