இந்தியா

புலம்பெயா் தொழிலாளா்கள்

1st Apr 2020 03:55 AM

ADVERTISEMENT

 

இந்தியப் பொருளாதாரம் விரிவடைந்துவரும் நிலையில், அதிக அளவிலான மக்கள் வேலைவாய்ப்பு தேடி தங்களது சொந்த மாநிலங்களைவிட்டு வேறு மாநிலங்களுக்கு புலம்பெயா்கின்றனா். அவ்வாறு புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை மாநில வாரியாக...

(லட்சங்களில்)

ஹிமாசல பிரதேசம் - 26.4

ADVERTISEMENT

பஞ்சாப் - 21.3

ஹரியாணா - 29.5

உத்தரகண்ட் - 3.83

சிக்கிம் - 5.2

அருணாசல பிரதேசம் - 1.4

ராஜஸ்தான் - 18.4

தில்லி - 56.4

பிகாா் - 17.9

அஸ்ஸாம் - 10

மத்தியப் பிரதேசம் - 23

உத்தரப் பிரதேசம் - 29.7

மேற்கு வங்கம் - 55.8

குஜராத் - 26

சத்தீஸ்கா் - 10.2

ஜாா்க்கண்ட் - 17.9

மகாராஷ்டிரம் - 79.5

ஆந்திரப் பிரதேசம் - 10.5

ஒடிஸா - 19.4

கோவா - 1.3

கா்நாடகம் - 21.5

தமிழ்நாடு - 13.3

கேரளம் - 20.5

(தகவல் ஆதாரம்: 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

(இதர மாநிலங்களுக்கான தகவல் இல்லை)

ADVERTISEMENT
ADVERTISEMENT