இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,637 ஆக உயர்வு

1st Apr 2020 12:58 PM

ADVERTISEMENT

 

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 'இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 132 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கேரளத்தில் 241 பேர், தமிழகத்தில் 124 பேர் பாதிக்கப்டுள்ளனர். 

ADVERTISEMENT

மாநில வாரியாக பாதிக்கப்பட்டுள்ளோர் நிலவரம்:

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT