வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

எல்லைப் பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் முறியடிப்பு: விடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்

DIN | Published: 10th September 2019 12:21 PM


புது தில்லி: இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது தொடர்பான விடியோ பொதுமக்களுக்காக பகிரப்பட்டுள்ளது.

ஜூலை 31ம் தேதி - ஆகஸ்ட் 1ம் நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர் எல்லையான கெரன் செக்டார் பகுதியில் நடந்த பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சியை மேற்கொள்ளும் குழுவின் ஊடுருவல் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.

 

இது தொடர்பான 2 நிமிட விடியோ வெளியாகியுள்ளது. அதில், 4 உடல்கள் காணப்படுகின்றன.

முன்னதாக இதேப்போன்ற ஊடுருவல் முயற்சியின் போது சுமார் 5 முதல் 7 ஊடுருவல்காரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்த ஊடுருவல்காரர்கள் என்பது பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பயங்கரவாதிகளாகவோ இருப்பார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : The Indian Army failed infiltration infiltration attempt Pakistan's Border Action Team LoC in Keran sector Pakistani intruders பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சி ஊடுருவல் முயற்சி தோல்வி இந்திய ராணுவம்

More from the section

விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது ஏன்?  இஸ்ரோ ஆய்வு 
திஹார் சிறை எண்.7ல் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!
விக்ராந்த் விமான தாங்கிக் கப்பலில் முக்கியமான கணினிகள் மாயம்! தீவிர விசாரணை
விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு 
ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்தை அக். 3 வரை சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு