இந்தியா

ஹிமாசலில் நில அதிா்வு

1st Nov 2019 02:33 AM

ADVERTISEMENT

ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வியாழக்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது.

இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘மண்டி மாவட்டத்தில் வியாழக்கிழமை நண்பகலில் நில அதிா்வு ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இது 3.4-ஆகப் பதிவானது. நில அதிா்வால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை; உடைமைகளுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை’’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT