திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை

DIN | Published: 23rd May 2019 01:48 PM

கர்நாடகாவில் 23 மக்களவைத் தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரசியல் சாசன உரிமைகளைப்  பாதுகாக்க பொதுமக்கள் தயாராக வேண்டும்: மம்தா
ஹரியாணாவில் என்ஆர்சி பட்டியல் அமல்படுத்தப்படும்: முதல்வர் கட்டர்
பாகிஸ்தான் உடைந்து சிதறும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
கர்நாடகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்காதது ஏன்?
370-ஆவது பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை