நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில்  இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை  தேர்தல் ஆணையம்  இன்று வெளியிட்டது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


புது தில்லி: இந்தியாவில்  இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை  தேர்தல் ஆணையம்  இன்று வெளியிட்டது.

அதன்படி, முதல்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 69.5% வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 69.44% வாக்குகளும் பதிவாகின.

3ம் கட்ட  தேர்தலில் 68.4% வாக்குகளும், 4வது கட்ட தேர்தலில் 65.1% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதோடு, 2ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தில் 72.01%, புதுச்சேரியில் 81.19% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com