செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

சென்னை-ஆமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில்

DIN | Published: 13th July 2019 02:39 AM


பயணிகள் வசதிக்காக, சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31, செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகள்) இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் அதிகாலை 5.45 மணிக்கு ஆமதாபாத்துக்கு சென்றடையும். 
இதுதவிர, எர்ணாகுளம்-ஹைதராபாத், கொச்சுவேலி-ஹைதராபாத், வேளாங்கண்ணி-லோகமான்ய திலக் ஆகிய ஊர்களுக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, ஜூலை 14-ஆம்  காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் கைது: தில்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை
பிகார், உ.பி.யில் மூளை அழற்சி பாதிப்பு மரணங்கள்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கூடுதல் கால அவகாசம் கோருகிறார் சிறப்பு நீதிபதி
சாரதா நிதி நிறுவன மோசடி: திரிணமூல் எம்.பி.க்கு மீண்டும் அழைப்பாணை
அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்