வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

DIN | Published: 21st August 2019 06:27 PM


நிகோபார் தீவுகளில் இன்று பிற்பகல் 4.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. 

கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதனால், மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்!
விக்ராந்திலிருந்து மின்னணு பொருட்கள் திருட்டு: நினைத்ததை விடவும் மிகப் பயங்கரமாகும் விஷயம்
ஆளுநர், மத்திய அமைச்சர் உரிய அனுமதி பெறவில்லை: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்
பஞ்சாப் முதல்வர், அமைச்சர்கள் கர்தார்பூர் வழித்தட திறப்பு தினத்தன்று நேரில் ஆய்வு