3-ஆம் கட்ட தேர்தல்: 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு

17-ஆவது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 61.31 வாக்குகள் பதிவாகியுள்ளது. 
3-ஆம் கட்ட தேர்தல்: 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு


17-ஆவது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 61.31 வாக்குகள் பதிவாகியுள்ளது. 

17-ஆவது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 தொகுதிகளில் நடைபெற்றது. மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தம் 61.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

  • அஸ்ஸாம்: 74.05 சதவீதம் (4 தொகுதிகள்)
     
  • பிகார்: 54.95 சதவீதம் (5 தொகுதிகள்)
     
  • சத்தீஸ்கர்: 64.03 சதவீதம் (7 தொகுதிகள்)
     
  • தாத்ரா & நாகர் ஹவேலி: 71.43 சதவீதம் (1 தொகுதி)
     
  • டாமன் & டையு: 65.34 சதவீதம் (1 தொகுதி)
     
  • கோவா: 70.96 சதவீதம் (2 தொகுதிகள்)
     
  • குஜராத்: 58.81 சதவீதம் (அனைத்து 26 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு)
     
  • ஜம்மூ & காஷ்மீர்: 12.46 சதவீதம் (1 தொகுதி)
     
  • கர்நாடகா: 60.87 சதவீதம் (14 தொகுதிகள்)
     
  • கேரளா: 68.62 சதவீதம் (அனைத்து 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு)
     
  • மகாராஷ்டிரா: 55.05 சதவீதம் (14 தொகுதிகள்)
     
  • ஒடிஸா: 57.84 சதவீதம் (6 தொகுதிகள்)
     
  • திரிபுரா: 71.13 சதவீதம் (1 தொகுதி)
     
  • உத்தரப் பிரதேசம்: 56.36 சதவீதம் (10 தொகுதிகள்)
     
  • மேற்கு வங்கம்: 78.94 சதவீதம் (5 தொகுதிகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com