வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

கிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி! (விடியோ)

By கார்த்திகா வாசுதேவன்| Published: 12th March 2019 11:12 AM

 

குடம்புளி கேள்விப்பட்டிருக்கீங்களா? தினம் சமையல் கட்டுப் பக்கம் எட்டிப் பார்த்தால் மட்டும் போதுமா? எந்தெந்த விஷயங்களை எல்லால் கண்டிப்பாக சமையலில் சேர்த்தாகனும்னும் நமக்குத் தெரிந்திருந்தால் தான் அது நிஜமான ஹெல்த் கான்ஸியஸ்னஸா இருக்க முடியும். அதோடு கூட இப்போ நாம தெரிஞ்சுக்க இருக்கற குடம்புளியானது ஒபிசிட்டியைக் குறைப்பதில் முக்கியமான மருத்துவப் பொருளாக இருப்பதால் எவரொருவரும் கண்டிப்பாக அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நீங்களும் தெரிஞ்சுக்கறதோட அதை கண்டிப்பாக சமையலில் பயன்படுத்திப் பாருங்க...

 

 

1. குடம்புளியின் வரலாறு... 
2. குடம்புளி எங்கெல்லாம் விளைகிறது?
3. குடம்புளி கிடைக்குமிடங்கள்?
4. குடம்புளியின் பயன்கள்...
5. எந்தெந்த சமையலில் எல்லாம் குடம்புளி சேர்க்கலாம்?

போன்ற பல தகவல்கள் இந்த காணொலியில் இடம்பெறுகின்றன. வாசகர்கள் பயன்படுத்திப் பார்த்து விட்டு தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : kudampuli malabar tamarind obesity weight loss treatment குடம்புளி ஒபிசிட்டி மலபார் டாமரிண்ட் உடல் எடை குறைப்பு

More from the section

உடலுக்கு ஊட்டத்தையும், வலிமையையும் கொடுக்கும் அமிர்தமான உணவு
ஆண்மையை அதிகரிக்கும் அற்புத கஞ்சி
இந்த சீஸனில் கிடைக்கும் இந்தப் பழத்தை உடனடியாக வாங்குங்க!
வயிற்று வலி மற்றும் பசியின்மையைப் போக்கும் ஆரோக்கிய கஞ்சி
பிஸ்கெட் நல்லதா கெட்டதா? இந்த 5 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!