திங்கள்கிழமை 22 ஜூலை 2019

உங்கள் சருமம் பளிச்சென்று இருக்க வேண்டுமா?

By சினேகா| DIN | Published: 13th April 2019 05:23 PM

 

தேவையானவை:

வாழைப்பழம் - 1
அன்னாசி - சில துண்டுகள்
ஆப்பிள் - பாதி
தர்பூசணி - 1 துண்டு
சிறிய பப்பாளி பழம் - 1

செய்முறை 

பழங்களை ஒரே அளவில் நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

ஒரு சிட்டிகை கருப்பு உப்பு, வறுத்த சீரகத்தூள், சிறிதளவு சாட் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் தேன் கலந்து மூன்று புதினா இலைகளை நறுக்கிச் சேர்க்கவும்.

இந்த பழ சாட்டை தினமும் காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள டாக்ஸின்கள் வெளியேறி சருமம் பளபளப்பாகும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : skin fruit salad பழங்கள் சாலட்

More from the section

பித்தத்தை தணித்து பசியைத் தூண்டும் அற்புதமான உணவு
புதுமண தம்பதிகளுக்கு உணர்வைப் பெருக்கி உறவைச் சிறக்கச் செய்யும் அற்புதமான உணவு 
பசியின்மை, வயிற்று வலி மற்றும் வாயுக் கோளாறுகளை நீக்கி ஜீரண சக்தியை சீராக்கும் பொடி
உறவு வேட்கையைத் தூண்டி எல்லையில்லா இன்பத்தை தரும் உணவு
உடல் எடைக் குறைக்க அற்புதமான ஆரோக்கிய பச்சடி