செய்திகள்

தினமும் இரவில் இதையெல்லாம் செய்யுங்கள்!

1st Oct 2019 01:00 PM

ADVERTISEMENT

 

  • மாலை 5.00 மணிக்கு பிறகு திடமான உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.
  • இரவு 10.00 மணியில் இருந்து அதிகாலை 4.00 மணிவரையான நேரமே தகுந்த நித்திரைக்குரிய நேரமாகக் கருதப்படுகின்றது.
  • உணவை உட்கொண்டவுடன் உறங்குவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
  • பால், இறைச்சி, சாக்லெட், பாஸ்தா, கீரை, பச்சை மிளகாய், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை இரவில் தவிர்த்துவிடுவது நல்லது. அது உங்கள் உறக்கத்தை மட்டுமல்ல ஜீரண உறுப்புக்களையும் பதம் பார்த்துவிடும்.
  • இரவில் செல்லிடைப்பேசியை அணைத்துவிடுவது நல்லது. பொதுவாக செல்போனில் பேசும்போது இடது காது பக்கமாக உரையாடுவதே நல்லது.
  • குளிர்ந்த நீரில் எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
  • அதிகாலையில் அதிகமாக நீர் அருந்துங்கள். ஆனால் இரவில் குறைந்த அளவு நீரையே அருந்த வேண்டும்.
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT