செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா? இதோ தீர்வு!

By கோவை பாலா| DIN | Published: 02nd May 2019 11:24 AM

முருங்கை இலைத் துவையல் 

தேவையான பொருட்கள்

முருங்கை இலை - 2 கைப்பிடி
மிளகு - 10 எண்ணிக்கை
பொட்டுக் கடலை - 20 கிராம்
உலர்ந்த திராட்சை - 20 எண்ணிக்கை

செய்முறை : மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்ஷியம் குறைபாட்டினால் உண்டாகும் மூட்டு வலி, மூட்டு வீக்கம், அதிக ரத்த அழுத்தம்  மற்றும் ஈஸினோபீலியா ஆகிய குறைபாட்டை சீராக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : wheezing cold blood pressure BP உயர் ரத்த அழுத்தம்

More from the section

உடல் எடைக் குறைக்க அற்புதமான ஆரோக்கிய பச்சடி
அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம்: புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணிக்கத் திட்டம்
அறிவை தேடுவதற்கு பெருந்தடையாக இருப்பது இதுதான்!
எந்நேரமும் கோபம், ஞாபக மறதியா! மூளை மழுங்கல் பிரச்னையாக இருக்கலாம்!
உங்கள் உடலை அழகாக்க உதவும் ஆரோக்கியத் துவையல்