பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்
23rd Oct 2022 07:37 PM
ADVERTISEMENT
1 / 22
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதியது.
2 / 22
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மோதியது.
ADVERTISEMENT
3 / 22
முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
4 / 22
160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய, அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தலா 4 ரன்களுக்கு வெளியேறினர்.
ADVERTISEMENT
5 / 22
சூர்யகுமார் யாதவ் சற்று துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நெருக்கடியை பாகிஸ்தான் பக்கம் திருப்ப முயற்சித்தார்.
6 / 22
இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து திணறியது.
ADVERTISEMENT
7 / 22
சுழற்பந்துவீச்சாளர்கள் ஓவர்கள் என்பதால், நல்ல வியூகமாக இருந்தாலும், அக்சர் படேல் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
8 / 22
விராட் கோலி மற்றும் ஹார்திக் பாண்டியா நிதானம் காட்டி பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.
9 / 22
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
10 / 22
ஷஹீன் அப்ரிடி வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி விராட் கோலி அரைசதத்தை எட்டினார்.
11 / 22
அணியை மீட்ட ஜோடியில் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
12 / 22
ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
13 / 22
இதற்கு முன்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 11 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் எட்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
14 / 22
வெற்றிக்கு வழிவகுத்த விராட் கோலி - பாண்டியா ஜோடி அசத்தியது.
15 / 22
விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடினர்.
16 / 22
கடந்த டி20 உலகக்கோப்பை லீக் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.
17 / 22
டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக ரோகித் சர்மாவிற்கு முதல் வெற்றி.