விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - புகைப்படங்கள்

DIN
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
போட்டி தொடங்கியதில் இருந்தே இரு வீரர்களும் ஆக்கோரஷமாக விளையாடினர்.
கோல் அடித்த மகிழ்ச்சியில் அர்ஜென்டினா வீரர்.
ஆட்டம் தொடங்கிய 23வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்க, இதனைத் தொடர்ந்து 36வது நிமிடத்தில் டி மரியா தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்துள்ளார்.
போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிக் கால்பந்துப் போட்டிக்கு முன்னதாக ஆடுகளத்தில் வெடித்த பட்டாசுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT