விளையாட்டு

நாடு திரும்பிய விளையாட்டு வீரர்கள் - புகைப்படங்கள்

DIN
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான தீபக் புனியா மற்றும் மோஹித் கிரேவாலுக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜய் யாதவ் மற்றும் சுசிகாவுக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முடிந்து பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய தங்கப் பதக்கம் வென்ற எல்தோஸ் பால், வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜூடோ அணியின் வீரர்களான வெள்ளிப் பதக்கம் வென்ற துலிகா மான், வெண்கலப் பதக்கம் வென்ற விஜய் யாதவ் மற்றும் சுசிகா.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு தில்லி விமான நிலையத்தில் அன்பான வரவேற்பு அளித்த அவரது குடும்பத்தினர்.

தில்லியில் விமான நிலையத்தில் வந்திறங்கிய வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவை வரவேற்ற சுங்கதுறை அதிகாரிகள்.

காமன்வெல்த் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.

உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரரான தேஜஸ்வின் சங்கரை வரவேற்ற அவரது குடும்பத்தினர்.

விமான நிலையத்தில் குத்துச்சண்டை வீரர் ஷிவா தாபாவை வரவேற்ற சுங்கதுறை அதிகாரிகள்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமித் காத்ரியை வரவேற்ற அவரது குடும்ப உறுப்பினர்கள்.

ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய துலிகா மானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் தேஜஸ்வின் சங்கருக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குத்துச்சண்டையில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களான நிது கங்காஸ் மற்றும் ஜாஸ்மின் லம்போரியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீரட் வந்திறங்கிய வெள்ளிப் பதக்கம் வென்ற பிரியங்கா கோஸ்வாமிவுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT