விளையாட்டு

நிறைவு பெற்றது காமன்வெல்த் போட்டிகள் - புகைப்படங்கள்

DIN
பிரமிக்க வைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.

காமன்வெல்த் போட்டி நிறைவு விழா.
காமன்வெல்த் போட்டி நிறைவு விழா.
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின.

ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடம் பிடித்தது.

இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தை பிடித்தது.

கனடா 92 பதக்கங்களுடன் (26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தை பிடித்தது.

இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.

காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியகொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீரர் நிகத் ஆகியோர் ஏந்தி அணியை வழிநடத்தி சென்றனர்.

72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றன.

இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவின் போது ஆஷ் நிகழ்த்திய இசை நிகழ்ச்சி.

நிறைவு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி.
நிறைவு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி.
அலெக்சாண்டர் மைதானத்தில் விமரிசையாக நடைபெற்ற விழா.

வாண வேடிக்கைகள் விண்ணில் மிளிர, நடன நிகழ்ச்சிகள் களைகட்டின.

விமரிசையாக நடைபெற்ற கண்கவர் விழா.
விமரிசையாக நடைபெற்ற கண்கவர் விழா.
கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT