மனமக்களை வாழ்த்திய ரஜினி நெகிழ்ச்சியுடன் விக்கி பகிர்ந்த படங்கள்
DIN
இயக்குநர் விக்னேஷ் சிவன்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.காதல் ஜோடிகள்.நயன்தாராவை முத்தமிட்ட விக்னேஷ் சிவன்.மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நயன்தாரா - விக்ஷேன் சிவன் காதல் திருமணம்.இயக்குநர் விக்னேஷ் சிவனை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்.திருமணத்தின்போது நயன்தாராவுக்கு நேரில் சென்று காதல் ஜோடியை வாழ்த்திய ரஜினிகாந்த்.நயன்தாரா - விக்ஷேன் சிவனை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம் மற்றம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.நயன்தாரா - விக்ஷேன் சிவனை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம் மற்றம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.நடிகர் ஷாருக் கானுடன் நயன்தாரா - விக்ஷேன் சிவன்.நடிகர் ஷாருக் கானுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.நேரில் சென்று வாழ்திய சூர்யா - ஜோதிகா தம்பதியினர்.விஜய் சேதுபதியுடன் நயன்தாரா - விக்ஷேன் சிவன்.தனது திருமண படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன்.தனது திருமண படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன்சென்னையில் நடைபெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம்.