நடிகர் ஆர்யாவுக்கும், பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்தி நடிகை சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. இதில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்-நடிகைகள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.