இதுவரை பார்த்திராத பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் புகைப்படம்
உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலுக்கும் சென்ற வருடம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு.