செவ்வாய்க்கிழமை 21 மே 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II

DIN | Published: 20th February 2019 01:17 PM

தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : தமிழ் திரையுலகம் நகைச்சுவை நடிகர் மனோபாலா மகன் ஹரிஷ் - பிரியா திருமணம்

More from the section

குறளரசன் - நபீலா திருமண ஆல்பம்
குறளரசன் -  நபீலா திருமணம்
அப்பாவாகும் கணேஷ் வெங்கட்ராம்
நடிகர் பார்த்திபன் மகள் அபிநயாவின் திருமண ஆல்பம்
ஆஷ்ரிதா - விநாயக் ரெட்டி திருமண ஆல்பம்