வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்

DIN | Published: 05th December 2018 01:18 PM

பாலிவுட்டில் முதல் ஹாலிவுட் வரை புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா, சகோதரர் சித்தார்த், உறவினர்களான பிரனிதி சோப்ரா, மன்னாரா சோப்ரா மற்றும் நிக் ஜோனசின் பெற்றோர் பால் கெவின் சீனியர், டெனிஸ், சகோதரர் கெவின், அவரது மனைவி டேனியல்லி ஆகியோர் பங்கேற்றனர். இதில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் திருமணத்தில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்தினார்.

Tags : திருமணம் பிரியங்கா சோப்ரா priyanka chopra நிக் ஜோனஸ் Nick Jonas பாடகர் நிக் ஜோனஸ் ஜோத்பூர் அரண்மனை

More from the section

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
விசாகன் - செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்
ரஜினி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி