அரசியல்

மீண்டும் யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி - புகைப்படங்கள்

DIN
'இந்திய ஒற்றுமை நடைப்பயணம்' என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.

'இந்திய ஒற்றுமை நடைப்பயணம்' தற்காலிக ஓய்வுக்குப் பிறகு இன்று மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியது.

ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது நடைப்பயணம்.

கிழக்கு தில்லியில் உள்ள யமுனா விஹாரில் காங்கிரஸ் கட்சியின் 'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தனது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி.

இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநரும் 'ரா' அமைப்பின் முன்னாள் செயலாளருமான அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவளித்தார்.

தங்கை பிரியங்காவிற்கு முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.

'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் அம்பிகா சோனி, கே. சி. வேணுகோபால் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT