அரசியல்
திமுக நடத்திய மக்கள் சபை கூட்டத்தில் சலசலப்பு - புகைப்படங்கள்
3rd Jan 2021 09:25 PM
1 / 8
திமுக சார்பில் கோவையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின்.2 / 8
கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சி பகுதியில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டம்.3 / 8
கூட்டத்தில் இருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஸ்டாலின்.4 / 8
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்திய, மக்கள் சபைக் கூட்டத்தில், ஒரு பெண் கேட்ட கேள்வியால் சலசலப்பு ஏற்ப்பட்டது.5 / 8
விசாரணையில் அந்த பெண் பூங்கொடி என்றும், அவர் அதிமுகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.6 / 8
காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்ட பெண்.7 / 8
கூட்டத்தில் இருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஸ்டாலின்.8 / 8
கூட்டத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர் மக்கள்.