தனி விமானம் மூலம் தில்லியிலிருந்து புறப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். பிரதமரை வரவேற்ற முதல்வர்.
2 / 26

ADVERTISEMENT
3 / 26
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.4,486 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களை தொடக்கி வைத்தும், மேலும் ரூ.3, 640 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
4 / 26

5 / 26
நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
6 / 26

7 / 26
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
8 / 26

9 / 26
சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
10 / 26

11 / 26
மேடையில் உரையாற்றும் போது பிரதமர், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி தனது உரையைத் தொடக்கினார்
12 / 26

13 / 26
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விழுப்புரம் - திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
14 / 26

15 / 26
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கல்லணை புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
16 / 26

17 / 26
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
18 / 26

19 / 26
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
20 / 26

21 / 26
பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கி கெளரவிப்பு.
22 / 26

23 / 26
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத பிரதமர் அர்ஜூன் எம்.பி.டி. MK-IA ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.
24 / 26

25 / 26
கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்.
26 / 26