சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன்.
2 / 25
பெரியகுளம் செவன்த் டே பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ADVERTISEMENT
3 / 25
திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பாமக நிறுவனர் ச.ராமதாஸ்.
4 / 25
குமாரபாளையம், ஆலாம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் வாக்களித்த மின்துறை அமைச்சர் பி.தங்கமணி.
5 / 25
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உள்பட்ட குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
6 / 25
சென்னை மயிலாப்பூரில் உள்ள சைதன்யா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த ராயபுரம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
7 / 25
புள்ளானேரி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்த அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி
8 / 25
திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
9 / 25
சென்னை ஆழ்வார்பேட்டை பீமண்ணா கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
10 / 25
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
11 / 25
வேலூர் காந்தி நகரில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன்.
12 / 25
தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ.
13 / 25
செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் தனது வாக்கைப் பதிவு செய்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
14 / 25
சென்னை சிஐடி நகர் மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.
15 / 25
சென்னை தியாகராயநகர் ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் வாக்களித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்.
16 / 25
ஆதம்பாக்கம் புனித மார்க்ஸ் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்த மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவரது மனைவி ரீடா.
17 / 25
சென்னை அடையாறு தாமோதரபுரம் நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்க குடும்பத்துடன் வந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.
18 / 25
சென்னை சாலிகிராமம் காவேரி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
19 / 25
மதுரவாயல், வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வாக்களித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
20 / 25
தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் வாக்களித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
21 / 25
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த்.
22 / 25
புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி.
23 / 25
மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு, மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் நட்ராஜ், முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன்.
24 / 25
சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கவச உடையுடன் வந்து வாக்களித்த நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி.
25 / 25
கரோனா தொற்று ஏற்பட்டதால் கவச உடையுடன் வந்து சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன். உடன் அதிமுக ஆர்.கே.நகர் வேட்பாளர் ராஜேஷ்.