அரசியல்

எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு

DIN
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் மரியாதை செலுத்தினர்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார் என்று ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
அதிமுக தலைமை அலுவலகம் இன்று பூங்கொத்துகளால் நிரம்பியது.
ஆட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி கே. பழனிசாமிக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் ஓ. பன்னீர்செல்வம்.
அமைச்சர்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர்.
அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவித்த ஓ. பன்னீர்செல்வமிற்கு பூங்கொத்து கொடுத்த எடப்பாடி கே. பழனிசாமி.
அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவித்த ஓ. பன்னீர்செல்வமிற்கு பூங்கொத்து கொடுத்த எடப்பாடி கே. பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT