அரசியல்

விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரண்ட திமுக மற்றும் இடதுசாரிகள் - புகைப்படங்கள்

DIN
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக மற்றும் இடதுசாரிகள்.
சென்னையில் நடைபெற்ற  போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக மற்றும் இடதுசாரிகள்.
பதாகைகளையும், கொடியையும் ஏந்தி வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT