செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

கடற்படையின் தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

DIN | Published: 31st May 2019 01:48 PM

கடற்படை தளபதி சுனில் லம்பா பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தளபதியாக கரம்பீர் சிங் 24ஆவது கடற்படை தளபதியாக பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தில்லியில் நடந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : கடற்படையின் தளபதி கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

More from the section

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது
ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு
கருணாநிதியின் முதலாம் நினைவு நாள் அனுசரிப்பு
‘பாஜக’வின் சுடர்மிகு பெண் முகம் சுஷ்மா சுவராஜ் மறைவு! (புகைப்பட அஞ்சலி)
‘ஹாங்காங்’ 10 நாட்களாய் தொடரும் புரட்சி... அதிர்ச்சியில் சீனா!