திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றனர்

DIN | Published: 01st June 2019 03:21 PM

மக்களவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து அடுத்து மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்டது. பிரதமர் மோடி அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். வெளியுறவு அமைச்சராக ஜெய்ஷங்கர் பொறுப்பேற்றனர். சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மத்திய அமைச்சர்கள்

More from the section

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது
ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு
கருணாநிதியின் முதலாம் நினைவு நாள் அனுசரிப்பு
‘பாஜக’வின் சுடர்மிகு பெண் முகம் சுஷ்மா சுவராஜ் மறைவு! (புகைப்பட அஞ்சலி)
‘ஹாங்காங்’ 10 நாட்களாய் தொடரும் புரட்சி... அதிர்ச்சியில் சீனா!