புதிய நெக்ஸான் எலக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்
14th Sep 2023 07:48 PM
ADVERTISEMENT
1 / 9
புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா.
2 / 9
புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாடல் எஸ்யூவி - ஈவி ரக கார்.
ADVERTISEMENT
3 / 9
நெக்ஸான்.இவி கார் ஆனது அதன் முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட நிறங்கள் கொண்டு அசத்தலான கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று விற்பனைக்கு வந்துள்ளது.
4 / 9
புதிய மாடல் நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்.
ADVERTISEMENT
5 / 9
முந்தைய மாடலை தற்போது வந்துள்ள புதிய மாடலானது சுமார் 28 கிமீ வரை ரேஞ்சு அதிகரிக்கப்பட்டுள்ளது.